nilgiris நீலகிரி: தேயிலை தோட்டத்தில் தாய் மற்றும் குட்டிபுலிகள் உயிரிழப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2024 நீலகிரி பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட முக்கட்டி பகுதியில் தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் பெண் புலி உயிரிழந்துள்ளது.